வணக்கம்
வணக்கம் பிரெண்ட்ஸ்! எண்ணங்கள் மட்டும் அதிகமாய் மூளையில் முளைக்க அதை பதிப்பிக்க தான் முடியவில்லை. எனினும், முழுவதுமாக எழுதுவதை நிறுத்த முடியாதல்லவா? நம் தோழி நித்ய கார்த்திகன் அவர்கள் ஊக்கத்தோடு சகாப்தம் இணையதளத்தில் நடைபெறும் "வண்ணங்கள்" போட்டியில் "பால்மனம் மாறாக் கவிதை" என்ற தலைப்பில் என் முதல் சிறுகதையை பதிவிட்டு பங்கேற்றுள்ளேன். இன்னும் அடுத்தது மூன்று சிறு கதைகள் பதிவிட உள்ளேன் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில்.
இச்சிறுகதை "பால்மனம் மாறாக் கவிதை" என்பது பெண் சிசு வதையின் கரு கொண்டது. பூமியில் பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்றது பொய்யாகி பெண் குழந்தையா கருவிலேயே அழி என்றும் பிறந்த பின் இரக்கமற்ற முறையில் பால்மனம்கூட மாறாத கவிதையை கள்ளிப்பால் கொண்டு கொலை செய்வது வன்மையாக கண்டிக்க பட வேண்டும் என்பதே இக்கதையின் சாராம்சம்
படித்துவியு தங்களின் கருதுக்களை பகிருங்கள்.
அதுமட்டுமல்ல, தங்களுக்கும் சிறுகதை எழுத ஆர்வமிருந்தால் உங்கள் எழுத்து திறமையை சிறுகதையின் மூலம் இங்கே பதிவிடுங்கள் தோழிகளே.
பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிறுகதையின் திரி இங்கே 👇
https://www.sahaptham.com/community/tamil-story-contest/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88/
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top