சுவாசம் 8

மிகப்பெரிய அறையின் நடுவே பெரிய கட்டிலிளுடன் வண்ண மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது அந்த அறை.

அந்த அறையில் கட்டிலுக்கு சிறிது தொலைவில் பெரிய வாட்ராபும் அதன் அருகே ஒரு பெரிய ஷோபாவும் தரையில் பஞ்சு போன்ற கார்ப்பெட் அமைக்க பட்டிருக்க. அந்த அறையின் ஓரத்தில் ஒரு பெரிய பாத்ரூம் அமைக்கப்பட்டிருந்தது.

பால்கனி கதவு மூடி இருக்க அதன் அருகில் ஒரு பெரிய ஜன்னலும் இருந்தது.

இசை தயக்கமுடன் உள்ளே சென்றவள் அந்த அறையை சுற்றி முற்றி பார்க்க எழில் அங்கு எங்கும் இல்லை.

இசை பொறுமையாக சென்று கட்டிலின் அருகில் உள்ள சைட் டேபிளில் பால் சொம்பை வைத்து விட்டு திரும்ப அவள் முன் எழிலரசன் நின்று கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் சற்றே பயந்தவள் அவனை பார்த்து என்ன என மெல்லிய குரலில் கேட்கவும்

எழிலரசனோ போதையில் மயங்கியதை விட சிறிது கூடுதலாகவே மயங்கினான் தன்னவளின் அழகில்..

வெள்ளை நிற சேலைக்கு மேட்சிங்காக சிவப்பு❤ நிற பிளவுஸ் அணிந்திருக்க, அவளது நீண்ட கேசத்தை பிண்ணி முடித்து அதில் மல்லிகை 🌼 மலர் சூடி, நகை அலங்காரம் இல்லாமல்  ஒற்றை நெக்லஸ் மட்டும்
அணிந்திருந்தவளின் கழுத்தில் அவளது மஞ்சள் நிற தாலி மட்டும் கூடுதலாகவே அழகு சேர்த்திருந்தது.

சந்தனத்தால் ஆன தேகம் கொண்டவளின் முகமோ வெள்ளி நிலைவினை போல் ஜோலித்தது.

பிறை நிலவு 🌙நெற்றியில் நீண்ட இரு வில்களுக்கு 🏹 கீழ் சிகப்பு நிற மீன் 🐟போன்ற விழிகளும் சிறிய கோபுரம் போன்ற மூக்கிற்கு👃 கீழே செந்நிற 🌹ரோஜா 👄இதழும் கொண்ட அவளின் முகத்தை ஒரு நிமிடம் கண்ட எழில் அவளை சற்றே நெருங்கி செல்ல ❤அவளின் பூ மேனியின்🌺 நறுமணம் அவனை மேலும் அவளிடம் ஈர்த்தது 😍.

அவன் பார்வை அவளின் சேலைகளுக்கு இடையே தெரிந்த இடையில் படற அவன் பார்வையை உணர்ந்தவளோ உடனே தன் சேலை முந்தானையால் அவள் இடையை மறைத்து நின்றாள்.

எழில் தன் நிதானத்தை சிறிது சிறிதாக இழந்தவன் மனதில் அவள் தனக்கு சொந்தமானவள் தான் என ஒரு வித உணர்வு அவனுக்கு தோன்றியது.

அவன் நெருங்குதலை கண்ட இசையோ இப்போ எதுக்கு என் கிட்ட வரீங்க என தயக்கமுடன் கேட்டவள் அவனை கண்களை விரித்து பார்த்தவள்  " என்னங்க குடிச்சிருக்கிங்களா..?. என்றாள் அதிர்ச்சியுடன் ...

எழிலோ போதை மயக்கத்தில் அவளையே கண்டு கொண்டிருந்தான்.

எழில் நீங்க குடிப்பிப்பிங்களா?..என்றாள் இசை கண்ணீருடன்..

ம்ம்ம் என்று எழில் தலையசைக்க.

அவனை முகத்தை சுருக்கி கோபமுடன் பார்த்தவள் அங்கிருந்து கட்டிலுக்கு செல்ல...அவள் செல்லும் முன் அவள் கையை பிடித்து இழுத்தான் அவன்..

அவளோ அவன் மார்பின் மேல் விழுந்தவள் அவன் சுயநினைவோடு இதெல்லாம் செய்யவில்லை என்பதை மட்டும் புரிந்து கொண்டு அவனிடமிருந்து விலக முயற்சிக்க அவன் பிடி இரும்பை போல் உறுதியாகிருந்தது  ..

அவள் முகம் சுருக்கியவள் என்னங்க என்ன பண்றிங்க.. விடுங்க என்னை என அவன் பிடியில் இருந்து அவளை விடுவித்துகொள்ள முயற்சி செய்தாள் அவள்.

அவளை மேலும் நெருங்கியவன் தன் கரங்களை தன்னவளின் இடையில் படற விட்டு அவளை தன்னிடம் இழுத்து அணைத்து கொண்டான் அவன்...

அவன் செயலில் சற்றே பயந்தவள் வேணாங்க ப்ளீஸ் என்ன
விட்டுடுங்க என்றாள் அவள் கண்ணீருடன்..

நோ.. நோ என்னால முடியாது பேபி ...நீ என் பொண்டாட்டி நான் சொல்றத தான் நீ கேக்கணும்... நீ என்னோட இசை டி என்று உலரியவன் அவளை வலிகட்டாயமாக கட்டிலின் மேல் தள்ளி விட பொத்தென்று கட்டில் மேல் விழுந்தாள் அவள்...

வேணாங்க .. ப்ளீஸ் நான் இப்போ இந்தமாதிரி மன நிலைல இல்லைங்க..எனக்கு கொஞ்சம் நாள் டைம் வேணுங்க ப்ளீஸ் என்ன விட்டுடுங்க..என அவள் அழுது கொண்டு கெஞ்சினாள் இசை...

எழிலரசன் அவள் வார்த்தைகளை செவியில் வாங்கி கொள்ளாதவன் அவனும் அவள் மேல் விழுந்தவன் அவளை உறவாளும் உடலாலும் தனக்கு சொந்தமாக்கி கொண்டான் அந்த ஒரு நாள் இரவில்..

விடியற்காலை மூன்று மணியளவில் உறக்கம் களைந்து எழுந்த இசையோ தன் கோளத்தை கண்டு கதறி அழ தொடங்கினாள்...

இசையோ விடியும் வரை அழுது அழுது தீர்த்தாள் முகம் வீங்கும் அளவிற்கு.

அவள் மனதை பறித்தவன் இன்று அவள் மானத்தையும் பறித்து கொள்வான் என்று அவள் அறியவில்லை...தான் காதலித்த எழிலரசன் இன்று அவள் அனுமதி இல்லாமல் அவளை அவனுக்கு சொந்தமாக்கி கொண்டதை நினைத்து அவன் மேல் அவளுக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது..

சில மணி நேரத்திற்கு பின் எவ்வளவு அழுதாலும் நடந்தவை மாற போவதில்லை என புரிந்து கொண்டவள் எழுந்து குளியல் அறைக்கு சென்று புகுந்து கொண்டாள்.

மறுநாள் கதிரவன் மஞ்சள் ஒளியுடன் விடிந்து கொண்டிருக்க
எழிலரசனோ  விடிந்து கூட தெரியாமல் உறங்கி கொண்டிருந்தான்.

குளித்து முடித்து விட்டு வெளியில் வந்த இசை அவள் கொண்டு வந்திருந்த பேகில் இருந்த ஒரு புடவையை எடுத்து உடுத்தி கொண்டவள் தலையை பிண்ணி முடித்து  தன் முகத்தை இயல்பாக வைத்து கொண்டு கீழே சென்றாள்..

இசை வாமா என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்து கிட்ட... சரி வா வந்து காபி குடி என விஜயா அழைக்கவும்

அத்தை இன்னைக்கு சமையல் என்ன சமைக்கிறது என்றாள் இசை.

இசை நீ சமையல் எதுவும் செய்ய வேண்டாம் அதுக்குலாம் ஆள் இருகாங்க... நீ காபி குடிச்சிட்டு எழில்க்கு காபிய கொண்டு போய் குடு மா... என்றார் விஜயா..

சரிங்க அத்தை என அவள் தலையசைக்க இசை நைட் எதுவும் பிரச்சனை இல்லையே என சுஜாதா இசையின் காதில் முனுமுனுக்க சட்டென விழிவிரித்து அவரை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தாள் இசை.

ஏன் கேட்டேனா உன் கண்ணு அழுதா மாதிரி இருக்கே அதான் கேட்டேன்..என்று சமாளித்தார் சுஜாதா..

இல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை என அவள் கூறவும்

ஹாய் இசை குட் மார்னிங் என கூறிக்கொண்டே ஷோபாவில் வந்து அமர்ந்தாள் சுருதி..

சுருதி.. இசை உன்னை விட பெரியவ அதென்ன பேர் விட்டு கூப்பிடுற பழக்கம்..என்றார் சுஜாதா கண்டிப்புடன்..

சுருதி,அத்தை ஆனா எழிலயே நான் பேர் விட்டு தான கூப்பிடுவேன்...

அய்யோ இல்லை பரவால்ல அத்தை.. சுருதி நீ என்ன பேர் விட்டே கூப்பிடு.. எனக்கு நோ ப்ரோப்லேம்..என்றாள் இசை.

இசை நீ சும்மா இரு.. சுருதி...எழில நீ எப்படிவேனா கூப்பிட்டுக்கோ அவன் உனக்கு அத்தை மகன் ஆனா இசைக்கு மரியாதை குடுத்து தான் ஆகணும்..இப்போ இசை இந்த வீட்டு மருமகள்.. அதனால இனிமே மரியாதையா கூப்பிட கத்துக்க..சரியா..என்றார் விஜயா அதட்டும் குரலில்..

சரிங்க அத்தை என்றாள் சுருதி கிண்டலாக.

சரி சரி இசை நீ காபி குடிச்சிட்டு எழிலுக்கு காபி கொண்டு போய் கொடு என சுஜாதா கூறவும் சரி என தலையைத்தாள் இசை.

இசை காபி கப்புடன் அவன் அறைக்கு செல்ல எழிலரசன் குளித்து உடை மாற்றிகொண்டு அந்த அறையில் உள்ள ஷோபாவில் அமந்திருந்தான்..

"என்ன காரியம் பண்ணிருக்கேன் நான்... ஒரு பொண்ண அதுவும் அவளோட அனுமதி இல்லாம நான் தொட்ருக்கேன் சீ... என்னை நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கு..." என அவன் செயலை நினைத்து வருந்தி கொண்டிருந்தான் எழிலரசன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top