விவசாயி
கணிணிக்குள் வாழ்க்கையை தேடுகிறோம், கடைசியில்உழவனின்
உழைப்பைத்தின்று வாழ்கிறோம்...!
நீங்கள் சாப்பிடும் உணவில் உங்கள் பெயர் உள்ளதா என்று
தெரியவில்லை ஆனால் நீங்கள் வீணாக்கும் உணவில் அடுத்தவர் பசி
உள்ளது.........!
துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,மகிழ்ச்சியை அடையத்
தகுதி பெறாதவன்...!
ஆதரவற்று குப்பையில் கிடக்கும் அவனும் நம் உறவுதான்அவர்களுக்கு
தேவை பணம் அல்ல அன்பு ஒன்றே ஒன்றுதான்.!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top