கவிதை XXXXXX
அமாவாசை அன்று வெளியில் வராதே பெண்னே, வந்தால் ஆராய்ச்சியாளா்களும் அதிா்ந்து போவாா்கள்...!
இன்று எப்படி நிலவு தோன்றியது என்று?
உன்னை எட்டி பார்த்தேன் நீ அழகாய் தெரிந்தாய்...!
ஆனால் தொட்டு பார்க்க ஆசைப்பட்டேன் நீ தொலைந்து போனாய் தண்ணிரில் நிலா...!
நடப்பதை எல்லாம் நல்லதாய் நினைத்து கொள்வோம், நாம் நினைப்பதும் ஒருநாள் நிச்சயம் நடக்கும்...!
Thanks
With Parama Joseph.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top