கவிதை XXVII


உன்னைப்போல் ஓர் அழகி அவள்உன்னைப்போல் ஓர் காதலி அவள்அவள் வந்துவிட்டாள் என் வாழ்வில்நீ எப்போது வருவாய்.?  

தோல்வியை விட தோற்றுவிடுவோமோ என்ற பயம் கொடூரம்..! 

எரியும் தணலில் நிதமும்கருகும் சிறு புல்லானேன்,உன் காதல் மழைத்துளிஎன்னில் வீழ்ந்ததும்மீண்டும் துளிர்த்தேன்உனக்காக...! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance