சூழ்ச்சி

அனைவரையும் நம்பு
ஆனால்
அனைத்து சூழ்நிலைகளையும்
நம்பாதே,
இங்கு வீரமாக
வீழ்த்தப்பட்டவர்களை விட
சூழ்ச்சியால்
ஏமாற்றப்பட்டவர்களே
அதிகம்.

















அன்புடன்,
Halima :)

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top