கல்வி

கல்வியால்
காதல் வரலாம்...
காதலால்
கல்விக்கு சாதல்
வரக்கூடாது...

புத்தகம் சேமித்து பயனில்லை...
புத்தகத்தில் உள்ளவை
புத்தியில் சேமிக்கப்படவேண்டும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top