4

காதல் என்பது வித்யாசமான போர்க்களம் ஜெயிப்பவனுக்கு காதலைத் தரும். தோர்ப்பவனுக்கு காதலைக்கற்றுத் தரும்.

மழைத்துளிகளால் உடலை மட்டுமே நனைக்கமுடியும்.

அன்பான சொற்களை பயன்படுத்தி பேசும்போது, அடுத்தவன் உள்ளத்தையும் சேர்த்தியே நனைத்துவிட முடியும்.

நம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது ஒருவர் நம்மை நேசிப்பதும் வெறுப்பதும்.

"உண்மையான உறவுகள் என நினைத்து உயர்ந்து பறக்க முற்படும் போதுதான். சிறகுகளை உடைத்து பிரிவுகளை தந்து சென்று விடுகிறார்கள்"

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top