கவிதை. 94
ஒரு பெண்ணுக்கு குழந்தை கொடுப்பது ஆண்மை இல்லை. இறுதிவரை அந்த பெண்ணை குழந்தையாக பார்த்துக்கொள்வதேஉண்மையான ஆண்மை.....!
சோகங்களை மனதிற்குநெருக்கமானவர்களிடம் தான்பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் நம் மனம் எல்லோரின்அன்பிற்கும் நெருக்கமாவதில்லை...!
உழைப்பை பெருக்கஉற்சாகம் தருவோம்!நலத்தை பெருக்கநம்பிக்கை தருவோம்!நன்மைகள் வளரமுயற்சிப்போம்!!நட்பால் உயர்ந்துசாதிப்போம்...!
அன்பில் தான் காயங்களும்வலிகளும் அதிகமாய்..!புன்னகை தான் அதை மறக்கவைக்க கூடிய மருந்துகளாய்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top