கவிதை. 82


தினமும் தேய்ந்து வளர்ந்தாலும் விண்ணில் தவழும் நிலவாய் வாழ நினைப்பவன் மின்னும் நட்சத்திரங்களில் ஒன்றாய் வாழ விரும்பாதவன்....!  

முன்னுரை முடிவுரை இல்லாதத்தினால் தான் இந்த காதல் இன்னும் ரசிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது....! 

ஒரு பெண்ணிடம் , காதல், காமம் அவளின் விருப்பதோடு பெறுபவன் தான் உண்மையான ஆண்மகன்....!

கவிகளும், ஊடலும், அழகிய பயணங்களும், தழுவலும் காதல் அல்ல...! 3

பல கண்ணீர், இன்பம், முரண் தாண்டி கடைசி மூச்சு வரையிலும் முத்தங்கள் இடுவதே காதல்....! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama