கவிதை. 79
நீ, நான், நாம், நம்மால் நமக்காக, நமக்கே நாமாவோம்.........!
மனசு சரியில்லானா பிடிச்சவங்க கிட்ட பேசி ஆறுதல் அடையலாம்,, ஆனா பாருங்க நம்ம மனசு சரியில்லாம போனதுக்கு காரணமே அவங்களா தான் இருப்பாங்க......!
விழி கசியும் கண்ணீரும், தரை தொடும் முன்னரே, துடைத்திட ஓங்கும் கைகள் கிடைப்பது என்றும் ஓர் வரமே...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top