கவிதை. 64


ஒருவரைப் பிடிப்பதற்கும் விரும்புவதற்கும் சிறிய இடைவெளியே இருக்கின்றது, அந்த சிறிய இடைவெளியில் சிக்கிக் கொள்கிறது குழப்பம் எனும் இன்பம்.....!

துடிப்பது என் இதயம்தான், ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ வலித்தால் சொல்லிவிடு நிறுத்தி விடுகிறேன், துடிப்பதை அல்ல இப்படி ஓவரா ரீல் விடுவதை....!

உன்னிடம் பேசும் போது கடிகார முள்ளை நிறுத்தி வைத்திட்டு பேச போகிறேன் ஏனெனில் நான் உன்னிடம் மணி கணக்கில் பேசுகிறேன் என கடிகாரம் பொறாமைப்படுகிறது....!

கணவனுக்கு மனைவி ராணியாக இல்லாவிடினும், அப்பாவுக்கு மகள் என்றுமே இளவரசி தான்..!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama