கவிதை. 62
இரண்டு ஒரு நிமிடங்களில் எளிதில் கடந்து (கவர்ந்து) சென்று விடுகிறார்கள் இந்த பெண்கள், ஈரொரு ஆயுட்களுக்கான வினாக்களை தந்து விட்டு....!
மரணவலி என்று தெரிந்தும் குழந்தை ஈன்றெடுக்க ஆசை கொள்ளும் பெண்மையிடம் ஆணின் வீரம் அலட்சியமாக தோற்கடிக்கப்படுகிறது....!
உன்னால் காகிததிற்கு உயிர் கொடுத்தேன்.!கவிதை கொண்டு..!!அதில் உன் பெயர்...!!!
நூறாண்டு காலம்வாழ ஆசையில்லை, உன் பெயர் சொல்லும் படிஒரு நாள்வாழ்ந்தாலே போதும்என் பிறவி பலனைஅடைந்து விடுவேன்....!
வாழ்கின்ற காலம் எல்லாம் உன்னோடு வாழ ஆசைசாகிற போது மட்டும்நான் சாக ஆசை....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top