கவிதை. 25


இன்னல்கள் பட்டு ஈன்றெடுத்த பொழுதிலும், இன்பமுற்றாள் என்முகம் காண்கையில் அவள் குருதியின் பாதியை பாலாக்கி குளிரச்செய்தாள் என் பசியை அம்மா.....!! 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama