அனுபவமில்லாமல் வாழ்க்கையில்லை, அனுபவங்களின்றி வாழும் வாழ்க்கை, வாழ்க்கையே இல்லை.
ஒவ்வொரு ஆணின் இதையத்தையும் தொட்டு பாருங்கள். ஒரு பெண் மட்டுமே அவனின் உயிராக இருப்பாள்.
நீ என்னை வெறுத்தாலும் நான் உன்னை நேசிக்கிறேன்.இன்று வெறுத்தாலும், அன்று நேசித்தாய் என்பதற்காக.
காதல் எனும் பெயர் கொண்டு காலம் தொலைத்து வாழ்வும் தொலைத்து மாண்டவர் கூட்டத்துள் நானில்லை, நீயுமில்லை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top