கவிதை. 174


அன்பு கூடசீனாக்காரன்கண்டு புடிச்சது போல தான் இருக்கு, டக் டக்குனு உடைஞ்சு போகுது.  

நமக்கு ஒருத்தர பிடிச்சிருக்குன்றது பெரிய விஷயமே இல்லை, ஆனா நம்மல ஒருத்தருக்கு பிடிச்சிருக்குன்றது ரொம்ப பெரிய விஷயம்.  

ஒவ்வொருத்தரும் ஒருவரிடம் நெருங்குவதற்கும் விலகுவதற்கும் ஒரே காரணம் நம்பிக்கை மட்டுமே.

சரியாக தான் இருந்தேன் சராசரி ஆசைகளை சுமந்து கொண்டு வாழ்க்கை எதிர்மறையாக இருந்திருக்கிறது எனக்கெதிரே சதி செய்து கொண்டு.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama