கவிதை. 165

நமக்கு பிடித்த ஒன்று தட்டிப்பறிக்கப் போகிறார்கள் என்றானவுடன் அதை நீங்களே விட்டுக்கொடுத்து வந்துவிடுங்கள் "தியாகி" என்ற பட்டமாவது கிடைக்கும்.  

காதல் என்பது பொல்லாத தீ தான்மறக்க நினைத்தும் நெஞ்சோடு நீ தான்கண்கள் முழுதும் நீ வந்த கனவுவிடிந்தாலும் முடியாதடி.  

தொலைவில் இருக்கும் உன் அணைப்பின் கதகதப்பில் இருக்கும் நான் பொசுங்கி சாம்பல் ஆனாலும் உன்னோடு ஒட்டிக் கொண்டே இருப்பேன். 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama