கண்ணை மூடிக்கொண்டு வெளிச்சத்தை தேடினால் எப்படி கிடைக்கும். இருள் வெளியில் அல்ல உனக்குள்ளேதான் சூழ்ந்து கிடக்கிறது.
நம்மிடம் இருப்பது எதுவோ அதுவே நமக்காக படைக்கப்பட்டது.!இன்னொருவன் வைத்திருக்கும் அற்புதம் அவனுக்கான படைப்பு.
சகோதரன் என்றாலும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்., நாளை பிரிவினை வரும்போது பாசம் விரட்டியடிக்கப் பட்டிருக்கும்.
உலகை நோக்கிய பார்வையை, உங்களை நோக்கி திருப்புங்கள்., உலகம் தானாய் மாறிவிடும் உங்களுக்கு ஏற்றார்போல்.
பெண்களின் கண்ணீர் துளிகள் அடிக்கடி வருவதாலோ என்னவோ மதிப்பில்லாமல் போனது. ஆண்களின் கண்ணீருக்கு இணையாக.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top