கவிதை. 116
நீ எனக்காகவே உருவானவல் என் ஸ்நேகிதி, என் எதிர்காலத்தீர்க்காக உருவானவல் என் காதலி.
என்னுள் காதல் வந்ததே, உறக்கத்தில் உன் பேர் சொன்னதே, என்னை மறந்து.
கற்று கொடுப்பது யாராக இருந்தாலும்கற்று கொள்ளுங்கள் தெரியாத ஒன்றை தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை.
உன்னை தேடும் போது தான்தெரிந்து கொண்டேன் நீ இல்லாமல் என்னால் சுவாசிக்க கூட முடியாது என்று.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top