உயிர்
சோகங்களை மறைத்து
வெளியிலே சிரித்து
பெண்ணினம் அவள்
உள்ளே நடைபிணம்!!
இதயம் திருக
கண்கள் சொருக
வழிந்த விழிநீரில்
அவள்
உணர்வோடு சேர்ந்து
உயிரும் உருகியது!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top
சோகங்களை மறைத்து
வெளியிலே சிரித்து
பெண்ணினம் அவள்
உள்ளே நடைபிணம்!!
இதயம் திருக
கண்கள் சொருக
வழிந்த விழிநீரில்
அவள்
உணர்வோடு சேர்ந்து
உயிரும் உருகியது!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top