ஆஷிக் லவ்ஸ் அஸ்மி (பாகம் 8)
❤️ஆஷிக் 😍லவ்ஸ் 😍அஸ்மி:
Episode 8::
ஆஷிக் அண்ட் அஷ்மி நட்பு ஆரம்பிச்சு சிக்ஸ் மன்த்ட் ஆகுது...
அஷ்மி ஆஷிக்கோட நல்ல ப்ரெண்ட்ஸிப் போட பழகுனா...
தினமும் குட் மானிங், குட் நைட் , நல விசாரிப்பு, ஒருத்தர் குடும்பத்த பத்தி ஒருத்தர் தெரிஞ்சு வச்சிகிட்டாங்க....
இவங்க நட்பு நல்ல படியாக தான் போய்ட்டு இருந்துச்சு ....... ஆனால் ஒரு நாள்,
மன்சூர் ஷாஜிகிட்ட பேசும் போது ஒரு தடவ ஆஷிக் , அஷ்மிய லவ் பன்றான்னு சொன்னான் .... சொல்லல தெரியாம உளறிட்டான்.....
அதோட விடாம அவளும் பண்றா னு டவுட்டா இருக்குனு சொல்லிட்டான்....
ஷாஜி இத நம்பல.... ஏன்னா அஷ்மி எல்லார்கூடவும் ப்ரெண்ட்லியா பேசுவானு அவளுக்கு தெரியும்.... இருந்தாலும் ஆஷிக் ட்ட எச்சரிக்கை பண்ணனும்னு நினச்சா.... அதனால மன்சூர் ட்டயும் சொல்லிடறா....
ஷாஜி சும்மா ப்ரண்ட்லியா பழகுவா.... எல்லார்டயும் பேசுவா....
அத போல தான் ஆஷிக் அண்ணாட்டயும் பழகுவா.... அப்றம் இரண்டு பேருக்கும் கஷ்டமாயிடும். நானே அண்ணாட்ட சொல்றன்னு அவன்கிட்டயும் பர்மிஷன் கேட்டுகிட்டா......
அப்றம் ஆஷிக் குக்கு மெசஜ் பண்றாள்.
ஷாஜி: அண்ணா.... ஆர் யூ ப்ரீ நவ்...,??
ஆஷிக் : ம் சொல்லும்மா... ஆள்வேஸ் ப்ரி தான்..... நீ நல்லாருக்குயா? வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா?
ஷாஜி: எல்லாரும் நல்லாருக்கோம்னா.... உங்க வீட்ல???
ஆஷிக் : ம்.....நல்லாருக்கோம்மா... என்ன திடீர்னு மெசஜலாம் பண்ணிருக்க? ரொம்ப நாளா ஆளே காணும் ?
ஷாஜி: ஏன்னா ... மன்சூர் சொல்லலயா?
ஆஷிக் : இல்லயேம்மா.... என்னோட மாமா ஒருத்தர்க்கு உடம்பு முடில... பாத்துக்க யாரும் இல்ல.... அதனால அவர் ஆஸ்பிட்டல்ல இருந்தப்ப நானும், அத்தாவும் தான் சாப்பாடு எடுத்துட்டுப் போவம்...... இப்ப தான் அவர் கொஞ்சம் சரி ஆயிருக்காரு... இனிமே அவரே பாத்துக்கறேனு சொல்லிட்டாரு... அப்றம் பேமில கொஞ்சம் ப்ராப்ளம் அதனால பிஸி.....
மன்சூர் ட்ட பேசற டைம் கூட குறச்ச தான்...... ஆஷிக் : ம்... அப்டியா?? சரிமா... அப்றம்?
ஷாஜி: அண்ணா..... சொல்றன்னு தப்பா எடுத்துக்காதிங்க... நீங்க அஸ்மி ய லவ் பன்றிங்க அண்ட் அவளும் பன்றானு மன்சூர்ட்ட சொன்னிங்களா?
ஆஷிக் : ஏன்மா😵 சொன்ன ....
ஷாஜி: அந்த நினப்ப முதல்ல ரிமூவ் பண்ணிடுங்க..... அவ எல்லார்டயும் சகஜமா பேசுவா.... உங்கள்ட்டயும் அப்டிதான்... நல்ல வேள இது முதல்ல என் காதுக்கு வந்துச்சு..... அவளுக்கு தெரிஞ்சுருந்தா அவ்ள தான்.....
ஆஷிக் : ஏன் அவள லவ் பண்ணா அது தப்பா? சொல்லு? அப்போ நீ மன்சூர பன்ற?
ஷாஜி: அண்ணா புரியாம பேசாதிங்க.... அவளுக்கு சின்ன வயசுலந்தே எங்க பெரிம்மா பையன பேசி வச்சுட்டாங்க.... அதாவது அஸ்மிக்கு பெரிய மாமி பையன்.... அவளும் அத தான் நினச்சுட்டுருக்கா... நீங்க ஏதும் பேசி வருத்தப்பட கூடாதுனு தான் நானே உங்கள்ட்ட சொல்றன்.....
ஆஷிக் : ஒ.......
ஷாஜி : ஆமாண்ணா.....அவன் பாரின் ல இருக்கான்... அவனுக்கு ஒரு சிஸ் இருக்கா... அவ மேரஜ் ஆப்டர் தான் இவங்களோட மேரஜ்....
ஆஷிக் : சரிம்மா.... நன்றி ... அப்றம்
ஷாஜி: அண்ணா .... நான் எங்க படிப்பு படிக்கறதுக்காக போறன்... ஹாஸ்டல்ல தங்கி படிக்கனும்... மன்சூர் வீட்ல ப்ராப்ளம் சால்வ் ஆயிட்டு... அவன் அண்ணன், அண்ணி இங்கயே வந்துட்டாங்க.... அதனால அவ அப்ராட் போறான்னா..... நானும் முடிக்க அஞ்சு வருஷம் ஆகுன்னா... அது வர பிரச்சன இல்ல....
ஆஷிக் : மன்சூர் சொல்ட்டான் மா.... பத்திரம்மா இரு.... டைம் கிடச்சா பேசு..... சரிமா ஒர்க் இருக்கு அப்றம் பன்றன்...
ஷாஜி: சரிண்ணா.... பை... கடவுள் உங்களுக்கு நல்ல மனைவி நல்ல வாழ்க்கய தருவார்...
ஆஷிக் : ம்.... அவனோட மனசு கொஞ்சம் கனமா இருந்துச்சு.....
ஏதோ ஒரு தனிமய உணர்ந்தான்...... சரி
இத அவகிட்ட நேரடியாக கேட்றாலாம்.
அவ மனசுல உள்ளத தெரிஞ்சுக்கலாம்... அவளுக்கு விருப்பம் இல்லாம கூட இருக்கலாம் ....
இன்னிக்கு அவ கூட சாட் பண்றப்ப கண்டிப்பாக கேக்கனும்னு முடிவு பன்றான்....
நாளை சந்திப்போம்.....
#śæßî#
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top