மகிழ்ச்சி
சில விசயங்கள் அதனதன் போக்கில் நடப்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டிருத்தலே வாழ்வை ரசிப்பதற்கான வழி.
உண்பவர்களுக்கு உணவுபொருட்களை உண்டாக்கித் தருவதோடு அருந்துவோர்க்கு தானும் ஓர் உணவாகப் பயன்படுவது மழையேயாகும்.
எதற்காக கோபம் கொண்டோம் என நினைத்துப்பாருங்கள் கோபம் கொள்ளாமல் இருந்து இருக்கலாம் என்ற நிலையும் அதில் இருந்து இருக்கும்.
கருப்பாக இருப்பவர்கள் அழகற்றவர்கள் என சொல்லும் மனிதர்களுக்கு புரிவதே இல்லைகறுப்பாக இருப்பது வண்ணம் பூசாத அழகிய ஓவியங்கள் தான் என்று...!
நம்ம சந்தோஷத்தப் பார்த்து சந்தோஷப் பட்றவங்க கிடைக்கறதெல்லாம் வரம்..!
தந்தையின் ஆசையை தன் ஆசையாய் எண்ணும் மகன் மதிக்கப் படுவான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top