Author update
வணக்கம் நண்பர்களே அன்பர்களே.....இந்த அப்டேட் என்னோட மொக்கை ஸ்டோரியை கூட ரசிச்சு படிக்கிற என் செல்ல நண்பர்களுக்காக....
அது மட்டும் ரகசியம் ஸ்டோரி இன்னும் ஒன் ஆர் டூ எப்பிசோட்ல முடிஞ்சிடும்.... டைப்பிங்கும் ஓரளவு முடிஞ்சிடுச்சு....பட் அதுக்குள்ள எனக்கு வொர்க் அதிகம் வந்துடுச்சு ... எனக்கு ஜாப் வேற கிடைச்சிடுச்சு ...😂😂😂😂😂🤗🤗🤗🤗🤗..... அதான் என்னால மேனேஜ் பண்ண முடியல ....நான் கூடிய சீக்கிரம் இந்த கதையை முடிச்சிட்றேன் ஃப்ரெண்ட்ஸ் ..... Thank u for all your love and support நண்பர்களே 😍😍😍😍😍
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top