😍
ஹலோ நண்பர்களே... என்னுடைய கோடானு கோடி நன்றிகளை தங்களுக்கு சமர்ப்பித்துக்கொண்டு என் உரையைத் துவங்குகிறேன் 😂😂😂😂. Seriously friends எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை கதை ஆரம்பிச்சு எப்படியும் மூனு வருஷம் ஆகிருக்கும் ... அதுவரை என்னை என் தொல்லையை பொருத்துகிட்டு என்னோட ட்ராவல் பண்ண அத்துனை நல்லுள்ளங்களுக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன். அப்புறம் உங்களை மறுபடியும் தொல்லை பண்ண வந்துட்டேன்.... இன்னொரு கதை மூலமா ... என் பார்வை உனக்கும் ரகசியமா ? இதுதான் கதையின் பெயர்... Mystery thriller தான் உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன் . Once again Thanks a bunch buddies 😍😍😍😍😍😍
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top