40.எதற்காக...???💖

கண்கள் உன்னை கண்டு கொண்டது
என்னை தொலைப்பதற்கா...?

காரணம் இன்றி பிரியம் கொண்டது
பிரியதுடன் பிரிவதற்கா...?

என் காதலை மறைத்து கொண்டது
பொய்யான நட்பிற்கா...?

இப்படிக்கு முப்பொழுதும் உன்னை நினைத்து துடிக்கும்

பித்துப்பெண் நான்...!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top