35.ராஜா ராணி...💕


ராணியாக சிம்மாசனத்தில் ஏறினேன்
ராஜாவாக அவன்
இருந்ததால்.

மழையும் வெயிலும் இல்லா தேசம்
காதலும் மோதலும் உள்ள
தேசம்

இருவர் கொண்ட
பாசம்
உருவாக்கிய புதியதோர் தேசம்!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top