25.ஏன் என்னாச்சு...?💕


சொல்லிவிடலாம் என்று
சொல்லி முடிவு
எடுத்தேன்...
சொல்வதற்காக எனக்குள் சொல்லி ஒத்திகை
பார்த்தேன்...
சொல்லும்போதே காதல்
சொல்லை சேர்த்துக்
கொண்டேன்...
சொல்லாமல் அங்கே
சொக்கிப் போய்
நின்றேன்...!!!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top