19.சித்திரை...💕

சித்திரையில் வந்தவனே..
நித்திரையில் தோன்றியவனே...
கத்திரி வெயிலிலும்
காதல் மழையில் மலரச் செய்தவனே...!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top