கவிதை VI


என்னவன் என்னை நிலாவென்று வர்ணிப்பதாலோ என்னவோ, அவனை பார்க்காத நாளெல்லாம் நான் தேய்பிறையாகிறேன்.! பார்த்ததும் பெளர்னமி நிலவாகிறேன்.!  


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #romance