கவிதை. 75
உன் நெற்றிக்காக ஆயிரம் நட்சத்திரங்கள் தவம் கிடக்கின்றன வானத்தில், உன் நெற்றி பொட்டாக வருவேன் என்று....!
காத்திருத்தலின்அடிவரை செல்கிறது காதல், புரிதலின் புன்னகையும் பிரிதலின் சில துளியும் கலக்கின்றன ஒன்றாக...!
வாழ்க்கையின் ஆகச்சிறந்த பொக்கிஷம் என்பது சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதலும் மாறுதலும் தான்....!
நமக்கு பிடிச்ச ஒருத்தருக்கு நம்மள விட்டு விலகிப்போறது தான் சந்தோஷம்ன்னா அவங்கள அவங்க விருப்படியே விட்டுடனும்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top