கவிதை. 69


புன்னகை என்ற முகவரி உங்களிடம் இருந்தால்...!  நண்பர்கள் என்ற கடிதம்உங்களுக்கு வந்துகொண்டே இருக்கும்....!  

ரொம்பவும் வெளிப்படையான மனதுடன் இருக்காதீர்கள். மனதிலிருந்து வெளியே எடுத்து விடுவார்கள்...!  

தனக்காக வாழ்பவன்இந்த உலகத்தில் மட்டும் வாழ்கிறான்பிறருக்காக வாழ்பவன்பலர் உள்ளங்களிலும் வாழ்கிறான்..!  



பிள்ளைக்கு உணவளிக்க தவறவில்லைஅவள் பசியின் மறதியில்,சோகம் தாங்கும் கற்களாக அவள் மனம்கரைய வாய்ப்பளிக்கா சமுதாயம்இன்னும் இவை எத்தனை காலமடா.....!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama