கவிதை. 53


சின்னச்சின்ன நன்றி'களிலும் சில பல மன்னிப்பு'களிலும் அடங்கியுள்ளது வாழ்க்கை.  

குமரியாய் களைந்தேன், குழந்தையைக்கண்டேன், மடியினில் துவண்டாய் மலர்போல், மயக்கத்திலிருந்தது நீயா? நானா? 


நீ என்னை பிடிக்காதது போல் நடிக்கும் அழகை பார்க்கும் போது இன்னும் உன்னை பிடிக்கிறது எனக்கு.....!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama