கவிதை. 46


காதலியோ மனைவியோ அழகில் குறைவாய் இருந்தாலும், அம்மா என்றுமே பேரழகு....! 

  "என்னுடன் பேசாதே" என்று சொல்லிவிட்டு, பேசுவதற்காக ஏங்கி நிற்கும் தருணங்களே உண்மை அன்பை உணர வைக்கும் தருணங்கள்....!

உன்னாலே உன்னாலே அவளிடம் காதல் சொன்னேன் பின்னாளே பின்னாளேசுற்ற வைத்தாள் இப்போது தன்னாளேதன்னாளே புலம்புகிறேன் எல்லாம் அவள் கண்ணாலே கண்ணாலே.........! 

  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama