கவிதை. 35


உன்னோடு பேசாமல்என்னால் இயல்பாகவாழ முடிய வில்லைஅதனால் தனதினமும் என்னக்கு நானேபேசி கொள்கிறேன்உன்னுடன் பேசுவதாகநினைத்து ....!

சோலையிலும் முட்கள் தோன்றும்நானும் நீயும் நீங்கினால் !பாலையிலும் பூக்கள் பூக்கும்நானுன் மார்பில் தூங்கினால் என் ராட்சசி..!


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama