கவிதை. 199
அருகில் நின்று காய்ச்சல் கொடுத்து விட்டு தொலைவில் நின்று
துக்கம் விசாரிப்பவன் அவள்.
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட, சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது.
துன்பங்களும் என்னை பார்த்து சிரிக்கும், நீ என்னுடன் இருந்தால்
நீங்கா துன்பம் கூடவே இருக்குன்னு.
இரத்தவழி சொந்தங்கள் கூட நம்மள மறந்து போயிடும்.
ஆனா, நித்தமும் என்னை பற்றி சிந்திப்பவன், "நண்பன்".
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top