கவிதை. 170

கண்கள் இல்லயாம் கனவுகள் உண்டு, களவுகள் உண்டு, கண்ணீரும் உண்டு. 

உண்மை பரிசோதிக்கப்படும் அளவிற்கு பொய் பரிசோதிக்கப்படுவதில்லை. 

அவரால் இவராக முடியாது இவரால் அவராக முடியாது யாரும் யாராக முடியாது அவரவர் அவராகவே தான் முடியும்.   

இவ்வளவு தான் இத்தனை நாள் பழக்கமும் என்று ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது சில உறவுகளின் பேச்சு.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama