கவிதை 155
வாழ்வும் ஓர் வரமல்ல வரம் தந்த வரமே - நீவாராது போனால் வாழ்வும் ஓர் வரமல்ல.
உன் கைகள் நான் பற்ற நீட்டிக் கொடுத்தெந்தன் மேனியெங்கும் சுரந்த காதலில் மூச்சிறைக்க மூழ்கினாயே.
என் நினைவுகள் உனக்கு குப்பையாக இருக்கலாம் நான் குப்பை தொட்டியாக இருந்து விட்டு போகிறேன். உன் அழகிய நினைவுகளுடன்.
காலைக்கதிரவனின் விடியல் இரவின் நிலவின் உறக்கம் இயற்கை இனிமைகளின் ஆனந்தங்களின் வெற்றியின் விடியலாய் அமைய வாழ்த்துகின்றேன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top