கவிதை 147

நீல வானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே தேவதானம் தூய மெளனம் நீ கொடுப்பாயே.  

நானென்பதற்கு பொருளெல்லாம் நீயாகத்தான் இருக்கிறாய், வாழ்வென்பதற்கு பொருளெல்லாம் காதலாகத்தான் இருக்கிறது.

ஓயாத தேன் மழை, அதை ஏங்கவே புது பூமி செய்வோமே, உன்னோடு வாழ்வது ஆனந்தமே,. ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே.  

காதலாட காதலாட காத்திருந்தனே, ஆசை நூலின் பாச பூக்கள் கோத்திருந்தனே, செய்யாத மாதவம் நீயே, பொய்யாத பேரருள் நீயே.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama